ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்திடுக

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்திடுக சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தத்தை நிறை வேற்ற வலியுறுத்தி, திங்களன்று தருமபுரி போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு சிஐடியு போக்கு வரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது